Mrs. T.P.A.N. Anuradha Ahangama, President of the Osilmo Institute, Dr. Autism Specialist and Child Development Consultant, has been awarded the prestigious, once-in-a-lifetime, invaluable, international humanity award 2025 for her outstanding social service to autistic children.
ஆட்டிசம் நிபுணரும் குழந்தை மேம்பாட்டு ஆலோசகருமான ஓசில்மோவின் நிறுவனர் Dr. டி.பி.ஏ.என். அனுராதா அஹங்காமா, ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கான சிறந்த சமூகப் பணிகளுக்காக, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் மதிப்புமிக்க, விலைமதிப்பற்ற, சர்வதேச மனிதாபிமான விருதைப் பெற்றுள்ளார்.